Sunday, August 8, 2010

அறியுங்கள் மருத்துவம்!

ஒவ்வொரு நோய்களைப் பற்றியும் விபரமாக அறியத்தருகின்றோம்...

புற்றுநோய்










மனித உடலானது வளர்சிதை மாற்றம் கொண்டது.அப்படி என்றால் என்ன? உடலின் அனைத்து பகுதிகளும் செல்களால் ஆனது.அந்த செல்களை வளர்ச்சி மற்றும் இறப்புகளை கட்டுப்படுத்துவது நியுக்ளியஸ் எனும் ஒன்று.அந்த நியுக்ளியஸ் ஜீன்களைக்கொண்டது.இந்த ஜீன்களே செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.இந்த ஜீன்களின் வளர்சியில்/இறப்பில் ஏற்படும் மாற்றத்தின் விளைவே புற்றுநோயாக உருமாறுகிறது.
எவ்வாறு உருவாகிறது?
கண்ட கண்ட கர்மாந்திரத்தை வாயிலே போடுக்கொல்வதாலேதான் இந்நோய் ஏற்படுகிறது

No comments:

Post a Comment

 
Copyright 2009 VadakaduOnlineInfo. Powered by Blogger Blogger Templates designed by vadakaduPoeple